ஆட்டோவில் குடும்பத்துடன் பயணம் செய்த டிவில்லியர்ஸ் அதன் பின் நடந்தது இது தான் !

Report Print Athavan in கிரிக்கெட்

கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ், பெங்களூருவில் தன் குடும்பத்துடன் ஆட்டோவில் பயணம் செய்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஏ.பி.டி வில்லியர்ஸ், தனது மனைவி மற்றும் மகனுடன் பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் செய்தார்.

டி வில்லியர்சை கண்ட ரசிகர்கள், அவரை பின் தொடர ஆரம்பித்தனர். பின், டி வில்லியர்சுடன் சேர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதனையடுத்து, ரசிகர்களிடம் பேசிய டி வில்லியர்ஸ் , இந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பை பெங்களூரு அணிக்கு தான் என்று உற்சாகப்படுத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers