ஐபிஎல் டி20 தொடர்: இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் யார் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

கடந்த 7ஆம் திகதி தொடங்கிய ஐ.பி.எல் டி20 தொடரில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் யார் என்ற பட்டியலை இங்கு காண்போம்.

பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல் தொடரில் ஒவ்வொரு அணியும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றன.

ஐ.பி.எல் தொடர் ஆரம்பித்து 10 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரை அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் குறித்த பட்டியலை காண்போம்.

  1. ஆந்த்ரே ரஸல் (கொல்கத்தா அணி) - 19 சிக்ஸர்கள்(3 ஆட்டம்)
  2. சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் அணி) - 12 சிக்ஸர்கள்(4 ஆட்டம்)
  3. டிவில்லியர்ஸ் (பெங்களூர் அணி) - 10 சிக்ஸர்கள்(4 ஆட்டம்)
  4. கே.எல்.ராகுல் (பஞ்சாப் அணி) - 8 சிக்ஸர்கள்(3 ஆட்டம்)
  5. பிராவோ (சென்னை அணி) - 8 சிக்ஸர்கள்(3 ஆட்டம்)
IANS

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers