ஐபிஎல் போட்டிகளில் ஒரே மாதிரியான ஒற்றுமை: சுவாரசிய சம்பவம்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

ஐபிஎல்-ல் இதுவரை நடந்த போட்டிகளில் அனைத்துக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது தெரியவந்துள்ளது.

ஐபிஎல் 2018ம் ஆண்டுக்கான தொடர் ஆரம்பமாகி இதுவரை ஏழு போட்டிகள் நடந்து முடிந்துள்னன.

புள்ளிப்பட்டியலில் இரண்டு வெற்றியுடன் ஹைதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது.

முதல் போட்டி தொடங்கி நேற்று நடந்த போட்டி வரை, டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்கிறது.

இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், அந்த அணியே வெற்றியும் பெறுகிறது.

இதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் முக்கியமான வீரர் காயத்தால் அவதிப்படுகிறார், புதிய வீரர் களமிறக்கப்படுகிறார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்