ஐபிஎல்: ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணி பேட்டிங் தேர்வு

Report Print Athavan in கிரிக்கெட்

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது.

இதில் ஹைதராபாத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணித்தலைவர் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

அணி விவரம்:

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), எவின் லீவிஸ், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், குர்னல் பாண்டியா, கெய்ரன் போலார்டு, பென் கட்டிங், மாயங்க் மார்கண்டே, பிரதீப் சங்வான், முஷ்தபிசுர் ரஹ்மான், பும்ரா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: சகா, ஷிகர் தவான், வில்லியம்சன் (கேப்டன்), மணீஷ் பாண்டே, தீபக் கூடா, யூசுப் பதான், ஷாகிப் அல் ஹாசன், ரசித் கான், பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers