ஐபிஎல் போட்டிகள் மாற்றம்: சுரேஷ் ரெய்னாவின் உருக்கமான டுவிட்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது என தமிழக காவல்துறை கூறிவிட்டதால், புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான சுரேஷ் ரெய்னா டுவிட்டரில், சொந்த மண்ணில் விளையாடுவதை இந்த ஆண்டும் இழந்துவிட்டோம், CSK ரசிகர்களை சந்தோஷப்படுத்த இந்த ஆண்டும் தவறிவிட்டோம், என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், புனேவுக்கு செல்கிறோம் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers