இலங்கை - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடவுள்ள நிலையில் அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் போட்டி ஜுலை 12-ஆம் திகதி தொடங்குகிறது.

கடைசியாக ஆகஸ்ட் 14-ஆம் திகதி டி20 போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

போட்டி தொடருக்கான அட்டவணை,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்