அர்ஜூனவிற்கு அழைப்பு விடுத்துள்ள தயாசிறி

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தாம் அர்ஜூன ரணதுங்கவிற்கு அழைப்பு விடுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்