இன்றைய போட்டியில் இலங்கை அணியில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இன்றைய தினம் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை அணியில் மாற்றங்கள் இடம்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கட் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் இலங்கை அணி, சிம்பாபே அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வனிது ஹசரங்விற்கு பதிலாக லக்ஷான் சதகேனும் அசேல குணரத்னவிற்கு பதிலாக டனுஷ்க குணதிலக்கவும் அணியில் இணைத்து கொள்ளப்பட கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்