இந்தியாவை எதிர்கொள்ள பலமான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
252Shares

இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான தென் ஆபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உபாதைகளால் அவதிப்பட்டுவந்த வில்லியர்ஸ், ஸ்டெயின் உட்பட்ட பல பிரபல வீரர்கள் மீளவும் அணிக்கு திரும்பியுள்ளனர்.முழுப்பலமான அணியே எதிர்வரும் 5 ம் திகதி ஆரம்பிக்கவுள்ள இந்தியாவுடனான தொடரில் பங்கேற்கவுள்ளது.

அணிவிபரம்.

 1. டு பிளெஸ்ஸிஸ் (தலைவர்)
 2. ஹாசிம் அம்லா
 3. தெம்பா பாவுமா
 4. குயின்டன் டி கொக்
 5. தீயூனிஸ் டி ப்ருயின்
 6. டி வில்லியர்ஸ்
 7. டீன் எல்கர்
 8. கேஷவ் மகாராஜ்
 9. ஐடென் மார்க்ரம்
 10. மோர்னே மோர்கல்
 11. கிறிஸ் மோரிஸ்
 12. அண்டிலே பெலுக்வாயோ
 13. வெர்னோன் பிலண்டர்
 14. காகிஸோ ரபாடா
 15. டேல் ஸ்டெய்ன்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்