நாக்பூர் டெஸ்டில் நடந்த சுவாரசியம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், நாக்பூரில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தயாரிப்பு நிர்வாகம், மைக்கை ஆஃப் செய்யவில்லை. மைக் ஆனில் இருந்தது தெரியாமல், அணித் தலைவர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த தவறு அனைவருக்கும் தெரிந்த நிலையில், மைக்கை ஆஃப் செய்துள்ளனர். ஆனால், மைக் ஏற்கனவே சேதம் அடைந்திருந்தது பின்னர் தெரிய வந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்