புது அவதாரம் எடுத்துள்ள ஆஷிஷ் நெஹ்ரா

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இன்று ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆசிஷ் நெஹ்ரா வர்ணனையாளராக புது அவதாரம் எடுக்கிறார்.

அண்மையில் நடைபெற்று முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து சமீபத்தில் ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு பெற்றார்.

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வுக்கு பின்னர் அந்த துறை சார்ந்த எதாவது ஒரு பணியில் ஈடுபடுவார்கள். ராகுல் டிராவிட், கங்குலி, ரவிசாஸ்திரி போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்நிலையில் பயிற்சியாளராக மாறுவார் என பலரும் கணித்திருந்த நிலையில், ஆஷிஷ் நெஹ்ரா வர்ணனையாளராகி இருக்கிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...