விராட் கோஹ்லியை எப்படி அவுட்டாக்கலாம்? யுக்தியை சொல்லி கொடுத்த கில்லெஸ்பி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 17-ஆம் திகதி சென்னையில் துவங்கவுள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவுஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் அவர்களின் கவனம் முழுவதும், இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியை மீதே உள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கில்லெஸ்பி, விராட் கோஹ்லியை பேக் புட் வைத்து விளையாட வைக்க வேண்டும்.

இதுகுறித்து அவரை யோசிக்க வைக்க வேண்டும். மீண்டும் அதே பந்தை வீசுகையில், முன்னால் வந்து டிரைவ் ஷாட் ஆட விரும்புவார். அந்த சூழ்நிலையில் விக்கெட்டை வீழ்த்த வாய்ப்புள்ளது.

அவுஸ்திரேலிய வீரர்கள் கேட்ச் பிடிப்பதற்கு சரியான திசையில் வீரர்களை நிறுத்தி ஸ்டம்பை நோக்கி பந்து வீசலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...