தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்கள் எடுத்தது.
267 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கடைசி ஓவரில் 1 விக்கெட் இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் 267 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றிப்பெற்றது.
போட்டியின் போது சாஹல் வீசிய 25வது ஓவரில் Pretorius பந்தை பறக்க விட களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சாம்சன் சூப்பர மேனாக பறந்து பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். தற்போது குறித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
Sanju Samson with the catch of the Series so far!!#SaAvIndA pic.twitter.com/MQmwQ8WLN1
— Abhay Chaudhary (@ImAbhay03) August 3, 2017