தலையில் தாக்கிய பந்து..கலங்கிப்போன மேக்ஸ்வேல்: பயிற்சியின் போது விபரீதம்

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அதிரடி துடுப்பாட்டகாரர் மேக்ஸ்வெல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பந்து அவரின் தலையில் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்து நாடு திரும்பியுள்ள மேக்ஸ்வெல், தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், வலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்து போது உள்ளுர் வீரர் வீசிய பந்து மேக்ஸ்வெலின் தலையில் தாக்கியுள்ளது. அவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால்அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

எனினும், பந்து தாக்கியதில் கலங்கிப்போன மேக்ஸ்வெல் தடுமாறியுள்ளார். உடனே மைதானத்திற்கு விரைந்த மருத்துவர் அவரை உடை மாற்றும் அறைக்கு அழைத்து சென்று சோதித்துள்ளார். பின்னர், அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments