2017 ஐபிஎல் சாம்பியன் இந்த அணி தான்: சூதாட்டக்காரர்கள் கணிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்டின் பத்தாவது சீசனில் பெங்களூர் ராயல் சேலஞர்ஸ் தான் கிண்ணத்தை கைப்பற்றும் என சூதாட்டக்காரர்கள் கணித்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு தொடரின் போது செல்போன் ஆப்ஸ் மூலம் சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரலையாக பார்க்கவும், சூதாடவும் சுமார் 35 ஆப்கள் பயன்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் சூதாட்டக்காரர்களில் நிறைய பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெரும் என கருதுகின்றனர்.

போட்டிகள் தொடங்கி நடைபெறும்போது அதன் அடிப்படையை பொருத்து சூதாட்டங்கள் நடைபெறும் என தெரிகிறது.

சூதாட்டத்தில் பணம், தங்கம் போன்ற விலையுரந்த பொருட்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments