இந்த கேள்விக்கு கோஹ்லி தான் பதில் கூற வேண்டும்: ஸ்மித்

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணியில் இரு வீரர்களுடன் நண்பர்களாக இருக்க முடியாது என கோஹ்லி தன்னை தான் குறிப்பிட்டாரா என்ற கேள்விக்கு கோஹ்லி தான் பதில் கூற வேண்டும் என அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் கூறியுள்ளார்.

முன்னதாக, அவுஸ்திரேலிய அணியில் குறிப்பாக இரு வீரர்களுடன், நண்பர்களாக இருக்க முடியாது என்று இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பதிவிட்டிருந்தார்.

எதிர்வரம் ஐபிஎல் தொடரில் புனே அணித்தலைவராக களமிறங்கும் ஸ்மித்.புனே அணியின் சார்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.

இதில், கோஹ்லி டுவிட் குறித்த ஸ்மித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஸ்மித், விராட் கோஹ்லி என் பெயரைக் குறிப்பிட்டிருப்பாரா என்பது குறித்து தெரியாது.

இந்த கேள்விக்கு விராத் கோஹ்லி தான் பதில் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments