2019 உலக கிண்ணத்தில் பங்கேற்பீர்களா? டோனியின் அதிரடி பதில்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான டோனி தனது எதிர் கால திட்டம் குறித்து பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

சமீபத்தில் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிய டோனி 2019 உலக கிண்ணம் வரை நீடிப்பாரா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், டோனி தனது எதிர்கால திட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளார்.

ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டோனி 2019 உலக கிண்ணம் குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது, எல்லாம் தனது திட்டத்தின் படி நடந்தால், 2019 உலக கிண்ணத்தில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments