அடேங்கப்பா..! 3 நாட்களில் இவ்வளவு ஓட்டங்களா? இதுவே முதன்முறை..!

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தம் 2090 ஓட்டங்கள் குவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இவ்வளவு ஓட்டங்கள் எடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இந்த 2090 ஓட்டங்கள் குவிப்பில் 6 முறையும் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. அதாவது ஒரு ஓவருக்கு சராசரியாக 7 ஓட்டங்கள் இந்த தொடரில் எடுக்கப்பட்டது.

முன்னதாக ஆசியக்கிண்ண போட்டியில் 1892 ஓட்டங்களும், இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 ஒருநாள் தொடரில் 1884 ஓட்டங்களும் எடுக்கப்பட்டன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments