பயிற்சி போட்டி ஆரம்பம்: நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

Report Print Amirah in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா சுற்றுத்தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணிக்கும், தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது பயிற்சி போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த போட்டி பொட்சேபிஸ்ட்ரூம் சென்வெஸ் மைதானத்தில் இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட தீர்மானித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இன்று, நாளை. நாளை மறுதினம் பயிற்சி போட்டியில் மோதவுள்ளது.

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி போட் எலிசபெத்தில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments