அந்தரத்தில் பறந்து ரசிகர்களின் வாயை பிளக்க வைத்த ஸ்மித்! இதை பாருங்க

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் பிடித்த கேட்ச் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடும் போது வாட்லிங் அடித்த பந்தை ஸ்மித் அந்தரத்தில் பறந்து பிடித்தார். இந்த பிடியெடுப்பு அனைவரையும் வியக்க வைத்தது.

மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை வாட்லிங் ஆப்ஃ சைட் விளாசினார். இந்த பந்தை அந்தரத்தில் பறந்து தனது இடது கையால் பிடியெடுத்தார் ஸ்மித்.

களத்தடுப்பில் அசத்திய ஸ்மித் துடுப்பாட்டத்திலும் 164 ஓட்டங்கள் விளாசி அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.


terrificcccccccc by lovedaa

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments