ஒருநாள் போட்டியில் சிறந்த அணி இதுதான்! இலங்கை எந்த இடத்தில்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி ஒருநாள் ஆட்டத்தில் சிறந்த விளங்கும் அணிகள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் சிறந்த அணிக்கான பட்டியலில் அவுஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, இலங்கை 101 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் நீடிக்கிறது.

தரவரிசை அணிகள் புள்ளிகள்
1 அவுஸ்திரேலியா 118
2 தென் ஆப்பிரிக்கா 116
3 நியூசிலாந்து 112
4 இந்தியா 111
5 இங்கிலாந்து 107
6 இலங்கை 101
7 வங்கதேசம் 95
8 பாகிஸ்தான் 89
9 மேற்கிந்திய தீவுகள் 88
10 ஆப்கானிஸ்தான் 52
11 ஜிம்பாப்வே 46
12 அயர்லாந்து 42

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments