வார்னேவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த வீரர்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் வங்கதேச வீரர் ஷாஹிப் அல் ஹசன்.

வங்கதேசம் சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

மிர்புரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாஹிப் அல் ஹசன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த பட்டியலில் 154 விக்கெட்டுகளுடன் இலங்கையின் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார், இவரது சாதனை முறியடிக்க ஷாஹிப் அல் ஹசனுக்கு இன்னும் 20 விக்கெட்டுகள் தேவை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments