பிரதமரை சந்தித்த இலங்கை வீரர்கள்: ஏன் தெரியுமா?

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் அலுவலகத்தில் நேற்று சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் இலங்கை வீரர்கள், கிரிக்கெட் வாரியத் தலைவர் சுமதிபால, செயலாளர் மொஹான் டி சில்வா என அனைவரும் கலந்து கொண்டனர்.

அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments