டோனிக்கு இவரைத்தான் ரொம்ப பிடிக்குமாம்!

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் டோனிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகவும் பிடிக்கும்.

இதனை அவரே ஒருமுறை பேட்டியின் போது தெரிவித்துள்ளார், இந்நிலையில் தற்போது TNPL கிரிக்கெட் போட்டிக்காக அவர் அளித்துள்ள பேட்டியில் தனக்கு பிடித்த தமிழ் ஹீரோ யார் என தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு நடிகர் சூர்யாவை அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

"எனக்கு பிடித்த நடிகர்களை வரிசைப்படுத்த சொன்னால், முதல் மூன்று இடங்களில் ரஜினி மட்டுமே இருப்பார், நான்காவது இடத்தில் நடிகர் சூர்யா இருப்பார்" என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments