டெஸ்ட் அணியில் யார் முதலிடம்? பட்டியலை வெளியிட்டது ஐசிசி

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
டெஸ்ட் அணியில் யார் முதலிடம்? பட்டியலை வெளியிட்டது ஐசிசி
410Shares

டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் 118 புள்ளிகளில் அவுஸ்திரேலியா முதலிடமும், 112 புள்ளிகள் பெற்று இந்தியா 2-ஆம் இடமும் பெற்றுள்ளது.

அணிகளின் தரவரிசை பட்டியல்
தரவரிசை அணிகள் புள்ளிகள்
1 அவுஸ்திரேலியா 118
2 இந்தியா 112
3 பாகிஸ்தான் 111
4 இங்கிலாந்து 108
5 நியூசிலாந்து 98
6 தென் ஆப்பிரிக்கா 92
7 இலங்கை 85
8 மேற்கிந்திய தீவுகள் 65
9 வங்கதேசம் 57
சிறந்த டாப் 10 பந்துவீச்சாளர்கள்
 1. ஜேம்ஸ் ஆண்டர்சன்(இங்கிலாந்து)- 877
 2. ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா)- 871
 3. ஸ்டுவர்ட் ப்ராட்(இங்கிலாந்து)- 852
 4. யாசிர் சாஹா(பாகிஸ்தான்)- 846
 5. டேல் ஸ்டெய்ன்(தென் ஆப்பிரிக்கா)- 841
 6. ரவிந்திர ஜடேஜா(இந்தியா)- 789
 7. ட்ரெண்ட் போல்ட்(நியூசிலாந்து)- 757
 8. ஜோஸ் ஹேசில்வுட்(அவுஸ்திரேலியா)- 751
 9. மோர்னே மோர்கல்(தென் ஆப்பிரிக்கா)- 724
 10. வெர்னன் ஃபிளாண்டர்(தென் ஆப்பிரிக்கா)- 717
முதல் 5 சிறந்த ஆல் ரவுண்டர்கள்

 1. ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா)- 406
 2. சாகிப் அல் ஹசன்(வங்கதேசம்)- 384
 3. ஸ்டுவர்ட் பிராட்(இங்கிலாந்து)- 284
 4. வெர்னன் ஃபிளாண்டர்(தென் ஆப்பிரிக்கா)- 275
 5. பெண் ஸ்டொக்ஸ்(இங்கிலாந்து)- 264

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments