ஒவ்வொரு வீரர் மீதும் கும்ப்ளே திட்டம் வைத்துள்ளார்: சொல்கிறார் தவான்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
ஒவ்வொரு வீரர் மீதும் கும்ப்ளே திட்டம் வைத்துள்ளார்: சொல்கிறார் தவான்

புதிய தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே முக்கிய வீரர்கள் மீது தனிக்கவனம் செலுத்தாமல் ஒவ்வொரு வீரர்கள் மீதும் தனித்தனியாக திட்டம் வைத்துள்ளார் என்று தவான் கூறியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க வீரரான தவான் இதுகுறித்து கூறுகையில், விராட் கோஹ்லி மற்றும் பெரிய வீரர்கள் என்று அனில் கும்ப்ளே பார்ப்பதில்லை.

ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர் தனித்தனியாக திட்டத்தை வைத்துள்ளார். யாராக இருந்தாலும் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியாது. இது மிகவும் முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன் என்றார் தவான்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments