புதிய கண்டுபிடிப்புகளுக்கு மவுசு எப்பவும் குறையாது

Report Print Abhimanyu in கிறியேட்டிவ்

பெர்லின் ஐரோப்பாவில் மிக முக்கியமான பிராந்திய சந்தையில் சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சந்தர்பத்தை வழங்கும் பொருட்டு கண்காட்சி ஒன்று இடம்பெற்று வருகின்றன.

சர்வதேச சந்தை போன்ற ஒரு விரிவான கண்ணோட்டத்தை இது வழங்குகின்றது.

100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வர்த்தக பார்வையாளர்கள் கவனத்தை இக்கண்காட்சியில், தொழிற்துறை மேம்பாட்டாளர்கள், முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழிற்துறை நிபுணர்கள் சம்பந்தபட்ட முக்கிய கூட்டங்களும் இங்கு நடைபெற்றுவருகின்றது.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments