அறிமுகமாகின்றது Smart Desk PC system: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in கணணி

உலகை ஆக்கிரமிக்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பமானது தற்போது மேசைக் கணினிகளிலும் உட்புகுத்தப்பட்டுள்ளது.

இதன்படி Smart Desk PC system எனும் நவீன மேசைக் கணினி ஒன்று அறிமுகம் செய்யப்படுகின்றது.

மூன்று தொடுதிரைகளை தனித்தனியாக கொண்டுள்ள இந்த சிஸ்டத்தில் Intel Core i7 Processor, 32GB (16×2) DDR4 RAM, GTX1050 கிராபிக்ஸ் கார்ட், 2 TB Hard Disk மற்றும் 256GB SSD சேமிப்பகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

Cemtrex நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படும் இக் கணினியில் 24 அங்குல அளவுடைதும், IPS தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான தொடுதிரைகள் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது 4,500 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்