செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை கொண்ட 2 புரோசசர்களை அறிமுகம் செய்தது கூகுள்

Report Print Givitharan Givitharan in கணணி

கூகுள் நிறுவனம் தனது தேடற்பொறியின் வினைத்திறனை அதிகரிக்க முனைப்புக்காட்டி வருகின்றது.

இதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக இத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இரு புரோசசர்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை இரண்டும் மிகவும் சிறியதாகவும், மெல்லியதாகவும் காணப்படுகின்றன.

மிகவும் துல்லியமான முடிவுகளை எடுக்கக்கூடியதாகவும், விரைவாக செயற்படக்கூடிய வகையிலும் இப் புரோசசர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்