ஆப்பிளின் ஐபேட் ப்ரோ 2 டேப்லட்டுகள்

Report Print Fathima Fathima in கணணி

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ 2 டேப்லெட்டினை மார்ச் மாதம் வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த டேப்லட்டுகள் மூன்று வித மொடல்களில், 10.9 இன்ச், 12.9 இன்ச் மற்றும் 9.7 இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த டேப்லட்டுகள் ஆப்பிளின் A10X பிராசஸர் கொண்டிருக்கும் என்றும், 10.5 இன்ச் டேப்லெட்கள் கல்வி மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments