ஆப்பிள் நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: 15 பில்லியன் டொலர்கள் தப்பியது

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து தப்பியுள்ளது.

2016 ஆம் ஆண்டு இவ் வரி ஏய்ப்பினை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டிருந்ததாக ஐரோப்பிய தொழிற்சங்க ஆணையம் தெரிவித்திருந்தது.

அயர்லாந்திலுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கிளையிலேயே இவ்வாறு 15 பில்லியன் டொலர்கள வரி ஏய்ப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் ஐரோப்பிய தொழிற்சங்க ஆணையத்தின் அறிக்கைகள் தவறாக இருப்பதாக தெரிவித்து ஆப்பிள் நிறுவனத்தினை குறித்த வழக்கிலிருந்து விடுவித்துள்ளது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்