5G வலையமைப்பு பரிசோதனைக்காக இந்தியாவில் காலடி பதிக்கும் சீன நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் சில நகரங்களில் 5G தொழில்நுட்பமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல நாடுகளில் உள்ள பயனர்கள் இத் தொழில்நுட்பத்தினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் 5G தொழில்நுட்பமானது பரீட்சார்த்த ரீதியாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சீனாவின் முன்னணி தொலைத்தொடர்பு மற்றும் இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான ஹுவாவி இதில் பங்குபற்றவுள்ளது.

இதற்கான அனுமதியை இந்தியா வழங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை ஹுவாவி நிறுவனத்தினை அமெரிக்கா தனது வியாபாரக் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ள நிலையிலும் இந்தியா அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...