2019 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் முடிவுக்கு கொண்டுவந்த சேவைகள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இணைய உலகின் அரசனாகத் திகழும் கூகுள் நிறுவனம் பல்வேறு உற்பத்திகள் மற்றும் சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.

எனினும் வெற்றியளிக்காத சில சேவைகள் மற்றும் உற்பத்திகளை நிறுத்தியும் வருகின்றது.

இந்த வரிசையில் 2019 ஆம் ஆண்டில் 23 உற்பத்திகள் மற்றும் சேவைகளை நிறுத்தியுள்ளது.

இவற்றுள் சில சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டவையாகவும், சில ஒரு தசாப்பத காலத்திற்கு மேற்பட்டவையாகவும் காணப்படுகின்றன.

பின்வரும் உற்பத்திகள் மற்றும் சேவைகளையே கூகுள் இவ் வருடத்தில் நிறுத்தியுள்ளது.

 • Inbox by Gmail (2015-2019)
 • Google+ (2011-2019)
 • Google URL Shortner (2009-2019)
 • Google Allo (2016-2019)
 • Chromecast Audio (2015-2019)
 • YouTube Gaming (2015-2019)
 • Areo (2017-2019)
 • YouTube Messages (2017-2019)
 • Google Daydream (2016-2019)
 • Google Clips (2017-2019)
 • Google Trips (2016-2019)
 • Blog Compass (2018-2019)
 • Google Cloud Messaging (2012-2019)
 • Google Spotlight Stories (2013-2019)
 • Google Jump (2015-2019)
 • Dragonfly (2018-2019)
 • G Suite Training (2013-2019)
 • Follow Your World (2011-2019)
 • Datally (2017-2019)
 • Google Bulletin (2018-2019)
 • Google Fusion Tables (2009- 2019)
 • Google Translator Toolkit (2009-2019)
 • Google Correlate (2011-2019)

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்