Galaxy S10 கைப்பேசியில் குறைபாடு: சாம்சுங் நிறுவனம் வழங்கிய உத்தரவாதம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சில மாதங்களுக்கு முன்னர் சாம்சுங் நிறுவனம் Galaxy S10 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இக் கைப்பேசியின் Fingerprint தொழில்நுட்பத்தில் குறைபாடு இருக்கின்றமை பின்னர் கண்டறியப்பட்டிருந்தது.

இதற்கு பிரதான காரணம் Fngerprint மென்பொருளில் உள்ள குறைபாடு என சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இப் பிரச்னை தீர்க்கப்பட்டு விரைவில் குறித்த மென்பொருளுக்கான அப்டேட் வெளியிடப்படும் என அந்நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த பயனர் ஒருவர் பிரபல பத்திரிகைக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இக் குறைபாட்டிற்கான தீர்வினை சாம்சுங் நிறுவனம் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers