கடந்த மே மாதத்தின் பிற்பகுதியில் சீனாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமானத ஹுவாவி அமெரிக்காவின் வியாபாரக் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
தற்போது வரை குறித்த தடை நீக்கப்படாத நிலையில் ஹுவாவி நிறுவனம் ஏனைய நாடுகளில் தனது வியாபாரங்களை முடிக்கிவிட்டுள்ளது.
இப்படியிருக்கையில் தற்போது மேலும் 8 சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் வியாபாரக் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
அந்நிறுவனங்களை இங்கே காணலம்,
- Dahua Technologies
- HikVision
- iFLYTEK
- Megvii Technology
- SenseTime
- Xiamen Meiya Pico Information
- Yitu Technologies
- Yixin Science and Technology
இவை அனைத்தும் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.