கூரை முழுவதும் சூரியப்படலைக் கொண்ட காரை அறிமுகம் செய்தது Hyundai நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கொரியாவை சேர்ந்த பிரபல கார் வடிவமைப்பு நிறுவனமான Hyundai புதிய ரக கார் ஒன்றினை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Sonata என அழைக்கப்படும் இக் காரானது கூரை முழுவதும் சூரியப்படலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எரிபொருளில் மாத்திரமன்றி சூரிய மின்சக்தியிலும் இயங்கக்கூடியதாக இருக்கின்றது.

இக் காரில் உள்ள பட்டரி சார்ஜ் ஆவதற்கு உரிய 60 சதவீத மின்சக்தியினை இச் சூரியப்படல் வழங்குகின்றது.

இதற்காக சூரியப்படல் ஆனது 6 மணி நேரம் இயங்க வேண்டும் என Hyundai நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வருடம் ஒன்றிற்கு சராசரியாக 1,300 கிலோ மீற்றர்கள் பயணிப்பதற்கான சக்தியை இச் சூரியப் படல் வழங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.

LIGHTYEAR ONE

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்