ஆப்பிள் நிறுவனத்தை நீதிமன்ற வாசல் வரைக்கும் கொண்டுவந்த Qualcomm நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக Qualcomm விளங்கி வருகின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கும் இந்நிறுவனமே சிப்களை தயார் செய்து வழங்கி வந்தது.

எனினும் காப்புரிமை மீறல் தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக Qualcomm நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

இரு நிறுவனங்களும் தமக்குள் சமரசத்தை ஏற்படுத்திக்கொள்ள தவறியதை அடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை ஆப்பிள் நிறுவனத்தின் சட்டத்தரணியான William Isaacson உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers