சாதாரண கண்ணாடிகளைப் போன்ற ஸ்மார்ட் கிளாஸ்: இன்டெல் நிறுவனம் அதிரடி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
27Shares
27Shares
lankasrimarket.com

கூகுள் உட்பட மேலும் சில நிறுவனங்கள் ஏற்கணவே ஸ்மார்ட் கிளாஸினை அறிமுகம் செய்துள்ளன.

இவற்றினை அணிந்திருக்கும்போது ஸ்மார்ட் கிளாஸ் என்பதை இலகுவாக கண்டறிய முடியும்.

காரணம் கமெரா, LCD திரை, பொத்தான்கள் போன்ற பல்வேறு துணைச் சாதனங்களை வெளிப்படையாகக் கொண்டிருக்கும்.

ஆனால் இவற்றினையெல்லாம் தாண்டி சாதாரண கண்ணாடிகளைப் போன்று தோற்றமளிக்கும் ஸ்மார்ட் கிளாஸினை இன்டெல் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இக் காண்ணாடியானது நேரடியாக கண்ணின் விழித்திரையில் விம்பங்களை புரொஜெக்ட் செய்கின்றது.

Vaunt எனப்படும் குறித்த ஸ்மார்ட் கிளாஸ் செயற்படும் விதத்தினை வீடியோவில் பார்த்து அறிந்கொள்ள முடியும்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்