இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ள NOKIA 8

Report Print Thayalan Thayalan in நிறுவனம்

NOKIA நிறுவனத்தின் நொக்கியா-8 விற்பனை இன்று சனிக்கிழமை ஒன்லைனில் ஆரம்பமாகியுள்ளது.

முதன் முறையாக இன்று விற்பனைக்கு வரும் நொக்கியா -8 ஒஃப்லைன் சந்தைகளில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஒஃன்லைன் விற்பனையை பொறுத்தவரையில் நொக்கியா-8 சிமாட்போன் அமேசன் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் நொக்கியா- 8 சிமாட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களும் 100ஜி.பி அளவு இலவச 4ஜி டேட்டா வழங்கப்படுகின்றது.

அதன்படி 309ரூபா அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி றீலொட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10ஜி.பி கூடுதல் டேட்டா ஓகஸ்ட் 31 ஆம் திகதி 2018ஆம் ஆண்டுவரை வழங்கப்டும் என நொக்கியா தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers