செல்லப் பிராணிகளில் இப்படியான நாடாப் புழுக்கள் இருந்தால் உயிருக்கு ஆபத்து

Report Print Givitharan Givitharan in சமூகம்
6Shares

செல்லப் பிராணிகள் வளர்ப்பதனால் ஏராளமான நன்மைகள் உண்டு.

இயற்கை அனர்த்தங்கள் போன்ற சம்பவங்களை தமது அசாதாரண செயற்பாடுகள் மூலம் முற்கூட்டியே தெரிவிக்கக்கூடியன.

அதேபோன்று சில வகை நோய்கள் தாக்கப்போவதையும் எச்சரிக்கை செய்யக்கூடியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக நாய்கள் நடாப்புழுக்களினால் ஏற்படக்கூடிய மரணங்கள் தொடர்பில் எச்சரிக்கை செய்யக்கூடியவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவை கொறித்து உண்ணக்கூடிய விலங்குகள் உட்பட சில காட்டு விலங்குகளிலும் நாடாப் புழுக்கள் காணப்படுகின்றன.

எனினும் நாய், பூனை மற்றும் மனிதர்களில் இவை ஆபத்தை விளைவிக்கக்கூடியன.

Echinococcus multilocularis எனும் இனத்தைச் சேர்ந்த குறித்த நாடாப் புழுக்கள் செல்லப் பிராணிகளில் நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தும்போது அவை அசாதாரணமாக செயற்பட ஆரம்பிக்கும்.

இதன் ஊடாக நாடாப் புழுக்கள் செல்லப் பிராணிகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றுவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்பட முடியும்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்