உயிரிழப்புக்கள் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகலாம்! இன்றே நிவர்த்தி செய்திடுங்கள்

Report Print Nivetha in சமூகம்

“கோயில்களைக் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட நாட்டில், கழிவறை வசதியை ஏற்படுத்துவற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என்பது இன்று பலரின் கூற்று ஆகும்.

உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படும் இன்றைய நாளில் பல பகுதிகளில்... கழிப்பறை வசதி இல்லாமல் துன்பப்படுபவர்கள் அதிகமிருக்கிறார்கள் என்பதை அனைவரது கவனத்துக்கும் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தருணம் இது..

அனைவரும் கழிவறையை பயன்படுத்துவதை வலியுறுத்தவும், விழிப்புணர்வூட்டவும் உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments