என்னை சிதைத்து விட்டார்கள்..!! வடக்கில் அழும் இக் குரல் தெரிகிறதா..??

Report Print Murali Murali in சமூகம்
194Shares

யாழ்ப்பாணம் கண்ணீரோடு எழுந்து நின்று கதறுகிறாள். அந்நியர்களால் அழிக்கப்பட்டதற்கு நிகராக தன்னுடைய புதல்வர்களே தன்னை அழித்தார்கள், அழிக்கின்றார்கள் என்பதை நினைத்து கலங்கும் அவள்,

நீண்ட ஆயுதப் போராட்டத்தில் அந்நியர்களால் தமிழர்கள் அடக்கப்பட்டாலும், தமிழர்களின் இரத்தத்தை தாங்கிப் பிடித்தவள் யாழ் அன்னை. ஆனால் இன்று அவள் கதி கலங்கி வயிற்றில் அடுத்துக் கதறுகின்றாளே ஏன்?

தமிழர்களே நீங்கள் இதனை அறிவீர்களா? ஏன் அவள் அழுகின்றாள். அடக்கி ஆள நினைத்தவர்களுக்கு எல்லாம், அடங்கிப் போக மறுத்து, இன்று தாங்க முடியா வேதனையில் தவிக்கிறாள் யாழ் அன்னை. ஈழத்தமிழர்களே கொஞ்சம் யாழ்ப்பாணத்தின் அழுகுரல்களை கேட்பீர்களா? அவள் உயிர் ஊசலாடுகின்றது.

உங்களை அழைக்கின்றாள். அவள் கட்டிக்காத்து வந்த பெருமைகளையும் இன்று நடக்கும் அநியாயம் அக்கிரமங்களை கண்டு வேகுகின்றாள். இதே கேளுங்கள் அவளின் அழுகுரலை.....!

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments