இலங்கை சோசலிச கட்சியின் 76ஆவது நிறைவு விழா

Report Print Sinan in சமூகம்

இலங்கை சோசலிச கட்சியின் 76ஆவது நிறைவு விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்