முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Report Print Mohan Mohan in சமூகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை முள்ளிவாய்க்கால் பொது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்விற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நினைவேந்தல் வளாகப்பகுதி அழகுபடுத்தல் மற்றும் பொதுமக்கள் சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது.

மேலும் நாளை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்கால் பொது நினைவிடத்தில் சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வை பொதுமக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதற்கு பல பொது அமைப்புகள் ஒன்று இணைந்து ஆதரவு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்