கிளிநொச்சியில் மாட்டுவண்டி சவாரி

Report Print Yathu in சமூகம்

அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி நேற்று கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த மாட்டுவண்டி சவாரி போட்டி அக்கராயன் சவாரி திடலில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து 78 மாடு ஜோடிகள் பங்கேற்றிருந்தன.

இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு ரசித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers