யாழில் புத்தெழுச்சி பெறும் கண்கவர் கைவினைப் பொருட்கள்

Report Print Dias Dias in சமூகம்

யாழ்ப்பாணத்தில் நல்லூர் ஆலயம் முன்பாக ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் கைத்தொழில் பேட்டையின் கைவினைப் பொருட்கள் காட்சியகம் மற்றும் விற்பனையகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்கள் காட்சியகம் மற்றும் விற்பனையகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கு அனைத்து விதமான கண்கவர் கைவினைப் பொருட்களையும் உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்