யாழில் பாரத தேசத்தின் 70ஆவது குடியரசு தின நிகழ்வு

Report Print Sumi in சமூகம்

பாரத தேசத்தின் 70ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று யாழில் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை 9.00 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்திய குடியரசு தலைவரினால் குடியரசு தின உரையும் ஆற்றப்பட்டுள்ளது.


மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்