கொழும்பு, இந்து கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு

Report Print Akkash in சமூகம்

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு கொழும்பு, இந்து கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு பாடசாலை பிள்ளைகளினால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது மதுவை ஒழிப்போம், நீங்கள் எந்த பாதையை தேர்ந்தெடுப்பீர்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்