திருகோணமலையில் மகாத்மா காந்தியின் 149 ஆவது ஜனன தின நிகழ்வு

Report Print Mubarak in சமூகம்
54Shares
54Shares
ibctamil.com

மகாத்மா காந்தியின் 149 ஆவது ஜனன தினத்தினையும் அகிம்சை தினத்தினையும் முன்னிட்டு திருகோணமலை மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்தும் திருகோணமலை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள காந்தியின் நினைவாலயத்தில் சங்கத்தின் ஸ்தாபகர் கு.நளினகாந்தன் தலைமையில் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதோடு, காந்தி சிலைக்கு மலர் மாலையும் அணிவித்து நினைவு கூறப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்