கடந்த காலத்தில் இதுபோன்றதொரு வறட்சி ஏற்பட்டதில்லை

Report Print Yathu in சமூகம்

வவுனியா - செட்டிகுளத்திலுள்ள முதலியார்குளத்தில் வறட்சி காரணமாக நீர் வற்றி காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் குடிநீரை பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த காலத்தில் இதுபோன்றதொரு வறட்சி தாம் வாழும் பகுதிகளில் ஏற்பட்டதில்லையென செட்டிகுள பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers